1 source
பாகிஸ்தான் முத்தரப்பு T20i தொடரில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைப்பு
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினர், பாகிஸ்தான் முத்தரப்பு T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் இளம் சுழற்பந்துவீச்சாளர் வியஜயகாந்த் வியாஸ்காந்தை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
