அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
டெங்கு நோய் தொடர்பான கூட்டு சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமாக உலக சுகாதார அமைப்பினால் (WHO) அங்கொட தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (IDH) பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையின் சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அங்கொட தேசிய