யாழில் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதி - ஜனாதிபதிக்கு பறந்த கோரிக்கை
யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபான நிலையங்களை அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயம் தற்போது பெரும் பேசுபொருளாகி உள்ளதுடன் யாழில் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது. புதிதாக நான்கு மதுபானசாலைகளு
