குழந்தைப் பாக்கியம் தேடும் தம்பதிகளுக்கு காசல் வீதி மருத்துவமனை அளிக்கும் புதிய நம்பிக்கை!
காசல் வீதி மகப்பேற்று மருத்துவமனையில் விந்து தானத்திற்கு மேலதிகமாக, பெண்களுக்காக கருமுட்டை தானம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக
காசல் வீதி மகப்பேற்று மருத்துவமனையில் விந்து தானத்திற்கு மேலதிகமாக, பெண்களுக்காக கருமுட்டை தானம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக
தானமாகப் பெறப்படும் கருமுட்டைகள், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரின் விந்துடன், வெளிச் சூழலில் ஒரு விசேட ஊடகத்தில் கருக்கட்டலுக்கு (IVF - In Vitro Fertilisation) உட்படுத்தப்பட்டு, இவ்வாறு உருவாகும் கரு தாயின் கருப்பையில் வைக்கப்படும். 2018 ஆம் ஆண்டிலேயே தொடங்கத் தீர்மானிக்கப்பட்ட இந்தச் சேவைக்காக, தற்போது வரை சுமார் 1,700 திருமணமான தம்பதிகள் பதிவு செய்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.