1 source
கிலோ போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
அஹுங்கல்ல, எலதொட்ட சந்தை வீதித் தடையின் போது 'ஐஸ்', ஹெரோயின் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துச் சோதனையிட்ட போதே
