1 source
நாடுமுழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி அபாய இடங்கள்
தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி-அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர
