1 source
அதிர வைக்கும் செம்மணி அறிக்கை..! இயற்கை பேரிடர், தொற்று நோயால் இறந்தவர்கள் - வெடிக்கும் சர்ச்சை
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான பேராசிரியர்களின் அறிக்கை, சர்வதேச விசாரணையின் அவசியத்தையே வலியுறுத்துவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில்,
