வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய குற்றவியல் குற்றச்சாட்டுக்கள்
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா பிளோரஸ் ஆகியோர் மீது அமெரிக்காவில் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுலாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்கள் ச
