1 source
ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு - 6 இரவு சேவைகளுக்கு பாதிப்பு
நாளை (17) முன்னெடுக்கப்படவுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16) இரவு சேவையில் ஈடுபடவிருந்த 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
