1 source
ஈழச் சிறுவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குச் சாட்சி பாலச்சந்திரன்..
சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுவதுதான் அவர்களுக்கு வேண்டிய முதல் உரிமை. ஆனால் அந்த உரிமையே எங்கள் சிறுவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் பராயத்தில் தாங்களாக வாழ வேண்டிய எங்கள் சிறுவர்கள், போரின் கொடுமைக்குள்ளும் ஒடுக்குமுறைக்குள்ளும் தங
