1 source
நாளையதினம் பிணை கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல்
சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, கோட்டை நீதவான் பாசன் அமரசேன 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்
