அரிசிச் சந்தையை ஆக்கிரமிக்கும் இந்தியா - உலக நாடுகளுக்கு கடும் சவால்
இந்திய அரசாங்கம் அரிசி ஏற்றுமதி மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் ஏற்றுமதி 19.4 வீதத்தால் அதிகரித்
இந்திய அரசாங்கம் அரிசி ஏற்றுமதி மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் ஏற்றுமதி 19.4 வீதத்தால் அதிகரித்
இது 2022 ஆம் ஆண்டில் பதிவான சாதனை அளவான 22.3 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கு நெருக்கமானதாகும். கடந்த மார்ச் மாதம் இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் ஏற்றுமதி நடவடிக்கைகள் விரைவாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியாவின் இந்த அதிரடி மாற்றத்தால், போட்டி நாடுகளான தாய்லாந்து மற்றும் வியட்நாமின் ஏற்றுமதி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.