1 source
மாபெரும் டொலர் பரிமாற்ற மோசடி! 17 நிறுவனங்கள் மீது FCID விசாரணை
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு மாற்றியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 17 நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணையை இலங்கை காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) ஆரம்பித்துள்ளது. இந்த 17
