1 source
திலீபனின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து பிரித்தானியாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்
தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது. குறித்த போராட்டமானது, நேற்றையதினம் (03.10.2026) முன்னெடுக்கப்பட்டது. பி
