1 source
20 வருட ரகசியம்: ஜோசப் பரராஜசிங்கம் கொலையின் பின்னணியில் மாபெரும் அரச சதி...
வடக்கு, கிழக்கு, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை ஒன்றிணைக்கும் பலமான இணைப்பாளர்களாக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம், ஊடகவியலாளர் சிவராம், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் பேராசிரியர் தம்பையா போன்ற ஆளுமைகள் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட
