1 source
நாளை முதல் குடும்ப சுகாதார சேவைக்கு 1,056 புதிய பெண் உத்தியோகத்தர்கள்
புதிய குடும்ப சுகாதார சேவை பெண் உத்தியோகத்தர்கள் ஆயிரத்து ஐம்பத்தாறு பேருக்கு (1,056) நியமனக் கடிதங்களை வழங்கும் விசேட நிகழ்வு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை (04) முற்பகல் 9.00 மணிக்கு அலரிமாளிக வளாகத்தில் நடைபெ
