1 source
பாக். வீரர் மொஹமட் நவாஸ் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மொஹமட் நவாஸ், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனையில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவர் மீது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
