1 source
பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளல் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல்
பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளல் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது
