2 sources
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கைது
கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்
