1 source
கண்டி மற்றும் பதுளையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆதரவளிக்க டோக்கியோ சீமெந்து முன்வருகை
நாடு முழுவதிலும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வில் தித்வா புயல் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை கவனத்தில் கொண்டு, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு
