ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆசிரி விக்கிரமாராச்சி நியமனம்
இலங்கையின் முன்னணி பொது காப்புறுதி நிறுவனமும் தேசிய காப்புறுதிதாரருமான நிறுவனமுமான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தின் (SLIC General) பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக FCII (UK), Chartered Insurer தகைமையைக்
