யாழில் கோர விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி: பெண் பலி - இருவர் காயம்
யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கள்கிழமை முற்பகல் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்ப
