மகிந்தவின் மகன் என்பது மட்டும் போதாது..! நாமல் நிரூபிக்க வேண்டும் - நிரோஷன் பாதுக்க
நாமல் ராஜபக்ச தனது தந்தை மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழம
