1 source
வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு அழிப்பு
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த வழக்கு நடவடிக்கைகள்