ட்ரோன் (UAS) இயக்குபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்: இலங்கையில் முதல் முறையாக
இலங்கையில் வணிக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ட்ரோன்களை (Unmanned Aircraft Systems - UAS) இயக்குபவர்களுக்காகப் பிரத்தியேக உரிம முறையை (
இலங்கையில் வணிக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ட்ரோன்களை (Unmanned Aircraft Systems - UAS) இயக்குபவர்களுக்காகப் பிரத்தியேக உரிம முறையை (
இதற்காக IS-53 என்ற தரப்படுத்தப்பட்ட ட்ரோன் ஒழுங்குமுறைகளை CAASL ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தற்போதைய சட்டங்களின்படி, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து ட்ரோன்களும் CAASL-இல் பதிவு செய்யப்பட வேண்டும். மனிதர்களால் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகிய இரண்டையும் தேசிய விமானப் போக்குவரத்து அதிகாரசபை என்ற ரீதியில் CAASL கண்காணித்து வருகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.