இலங்கை - இந்திய வர்த்தகத்தில் புதிய புரட்சி: 'ரூபாய் - ரூபாய்' வர்த்தகம் மூலம் 2 வருடங்களில் 40 வீத வளர்ச்சி இலக்கு!
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ரூபாய் - ரூபாய்' வர்த்தக மு
