1 source
குழந்தைக்கு அப்பா அவர்தான் - இலங்கை கிரிக்கெட் வீரர் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மீது சட்ட ரீதியான சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. தனது இரண்டு மாதக் குழந்தையின் தந்தை அவர்தான் எனக
இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மீது சட்ட ரீதியான சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. தனது இரண்டு மாதக் குழந்தையின் தந்தை அவர்தான் எனக
குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை நடத்த வேண்டும் என மனுதாரரான அந்தப் பெண் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். சாமிக்க கருணாரத்ன அண்மையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும், உடல்நிலை சரியில்லை என்று காரணம் காட்டி அவர் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து வருவதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.