1 source
‘எல் நினோ’ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதியின் யோசனைக்கு ஒப்புதல்!
உலகளாவிய காலநிலை மாற்றங்களின் திருப்புமுனையாகக் கருதப்படும் 'எல் நினோ' காலநிலை தாக்கங்களை எதிர்கொள்வதற்கும், அதன் மூலம் ஏற்படக்கூடிய பாத
