1 source
தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்து பணியாற்ற நான் விரும்புகிறேன்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் தனது எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்ந்தாலும் ஆளும் தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். 22ஆவது திருத்தத்