1 source
நீதித்துறை மீது கட்டுப்பாடுகளை விதிக்கவே 22ஆவது திருத்தம்
அரச அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கத்திலேயே தற்போதைய அரசாங்கம் 22 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்திடம் ஆட்சி அதிகாரம் இருக்