1 source
வட கொரியாவின் அதிநவீன போர்க்கப்பல் சேவையில் இணைப்பு
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகள் முத்தரப்பு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ள சூழலில், வட கொரியா தனது 2வது அதிநவீன போர்க்கப்பலை சேவையில் இணைத்துள்ளது. அணுவாயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை ஏந்திச் சென்று தாக்கும் திறன் கொண்ட இப்போர்க் கப்பலை