22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்புச் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள
