1 source
புதிய விமான எரிபொருள் குழாய் பாதை மற்றும் சேமிப்புத் தொகுதிகளுக்கு ஜனாதிபதி அடிக்கல்!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், ஜெட் ஏ-1 (Jet A-1) விமான எரிபொருள் குழாய்ப் பாதை மற்றும் புதிய சேமிப்புத் தாங்கி
