1 source
"யாரிடம் போய் முறையிடுவது?" - தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலால் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி ஆவேசம்!
தோட்டத்தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றமைக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
