ஈட்டி எறிதலில் மீண்டும் சாதனை படைத்த ரூமேஷ் தரங்க!
இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் தரங்க இன்று (28) அதிகாலை 1.00 மணியளவில் 92 மீட்டரைக் கடந்து மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்று வரும் 'டைமண்ட் லீக்' தடகளப் போட்டியில்
