1 source
Wedding Tourism Summitஇல் தெற்காசிய வடிவமைப்பாளர்களின் படைப்புகள்
சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த Couture வடிவமைப்பாளர்களை ஒரே மேடையில் இணைக்கும் தெற்காசியக் கதை; இம்முறை Wedding Tourism Summitஇல் முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது. Nations Trust Bank வழங்கும் CFW Couture + Trousseau, செப்டம்பர் 17