1 source
தீவிரமடையும் சீனா - ஜப்பான் மோதல்: கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை?
ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சி தைவான் குறித்து பேசிய கருத்துக்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலை
ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சி தைவான் குறித்து பேசிய கருத்துக்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலை
இந்தத் தடை, ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சியின் தைவான் குறித்த கருத்துக்களால் டோக்கியோவுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடிக்கு மத்தியில் வந்துள்ளது. பெய்ஜிங், சீனக் குடிமக்கள் ஜப்பானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதுடன், பிரதமர் டகாயிச்சி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.