சிறையில் நாமல் : நிமல் பெரேரா 'பெரும் கள்ளன்' : டி.வி. சானக கொதிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஏர்பஸ் ஒப்பந்தத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாக வணிகர் நிமல் பெரேரா என்பவர் சத்தியக் கடதாசி மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர்
