1 source
வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்த புதிய விதிகளை சீனா அறிமுகம்
சீனா தனது குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதைக் கட்டுப்படுத்தவென புதிய விதி முறைகளை நேற்று முன்தினம் முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசின் இரகசியங்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உயர் திறன் கொண்ட தொழிலாளர்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் தீவிரப