1 source
மானுடவியல்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அ ப்பமூர்த்தி மாறாதவண்ணம் அவரை வணங்கி விடை கொடுத்து நீங்கி, முத்துச் சிவிகையில் ஏறி, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதி, சுவாமியுடைய விபூதியணிந்த திருமேனியைச் சிந்தித்துக் கொண்டு சென்றார். திருவகத்தியான் பள்ளி, கோடிக்குழகர் கோயில்