கிரேக்க பிணைமுறி வழக்கு: கப்ரால் தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்!
கொழும்பு: கிரேக்க பிணைமுறி விவகாரம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சவாலுக்கு உட்படுத்தி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உயர் நீ
