பிரம்மாண்ட வாணவேடிக்கையால் ஜொலித்த பரிஸ் நகரம் : ஆளில்லா வானூர்திகள் உருவாக்கிய கண்கொள்ளாக் காட்சி!
பிரான்ஸின் தேசிய தினமான "பாஸ்டில் தினம்" (Bastille Day) நேற்று (ஜூலை 14) தலைநகர் பரிஸில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.கொண்டாட்டத்தின் முக
பிரான்ஸின் தேசிய தினமான "பாஸ்டில் தினம்" (Bastille Day) நேற்று (ஜூலை 14) தலைநகர் பரிஸில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.கொண்டாட்டத்தின் முக
பிரான்ஸின் தேசிய தினமான "பாஸ்டில் தினம்" (Bastille Day) நேற்று (ஜூலை 14) தலைநகர் பரிஸில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பின்னணியில் பிரம்மாண்டமான வாணவேடிக்கை காட்சி நடைபெற்றது. இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, 1,600 ஆளில்லா வானூர்திகள் பரிஸின் இரவு வானில் பறக்கவிடப்பட்டு, வண்ணமயமான ஒளிக்காட்சிகளை உருவாக்கி கண்கொள்ளாக் காட்சியை வழங்கின.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.