1 source
வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிடுறீங்களா?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் தேவை? அவற்றால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்? என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் தேவை? அவற்றால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்? என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் தேவை? ஏற்கனவே அசிடிட்டி பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக அசிடிட்டி அல்லது Gastroesophageal reflux disease (GERD) போன்ற இரைப்பை பிரச்சினை உள்ளவர்கள் தனிப்பட்ட உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.