1 source
இந்தோனேசியாவில் உணவு நஞ்சாகியதால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட 500-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கிழக்கு ஜாவாவின்
