1 source
22க்கு எதிராக பொல்தூவையில் ஆரம்பமான போராட்டத்திற்கு மத்தியில் நாடாளுமன்ற உணவகத்தில் கடும் நெரிசல் – தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு மாத்திரம் நாடாளுமன்றத்தில் உணவு!
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இன்று (24) காலை பொல்தூவ சந்தியில் ஆரம்பமான போராட்டம் நண்பகல் வரை தொடர்ந்தது. இதற்கிடையில், நாடாளுமன்ற உணவகத்திற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமகி ஜன பலவேகயவின் சில குழுக்க
