1 source
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக Gift Sri Lanka Foundation மற்றும் அமெரிக்காவின் ஜோர்ஜியா பௌத்த விகாரையினால் நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு Gift Sri Lanka Foundation மற்றும் The Georgia Buddhist Vihara (GBV) இனால் 16,000 அமெரிக்க டொலர் நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
