1 source
ஜெருசலேமின் ஐ.நா. நிவாரணப் பணி தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் வடக்கே உள்ள காஃப்ர் அகாப் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. நிவாரணப் பணி முகமையின் (UNRWA) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.அங்குள்ள தொழிற்பயிற்சி மையங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக
