மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வி – நாடளாவிய ரீதியில் 4,570 ஸ்மார்ட் பலகைகள்!
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ஸ்மார்ட் பலகைகளை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ஸ்மார்ட் பலகைகளை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். மேலும், டிஜிட்டல் பணிக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மாகாண மட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 2,670 ஸ்மார்ட் பலகைகளையும் முழுமையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.