1 source
ஏர்பஸ் பரிவர்த்தனையில் மகிந்தவுக்கான தொடர்பு! ஐ. நா சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை
பரவலாக விவாதிக்கப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - ஏர்பஸ் பரிவர்த்தனை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான அதன் தொடர்பு குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று சிறப்பு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், முன்னாள் ஜனாதிபத
