கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) 2026 தொடரின் தொடக்க விழா எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
LPL தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய பேன்கோட்இந்த விழாவின் முக்கிய அங்கமாக, லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல 2026 எல்பிஎல் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்தத் தொடக்க விழா குறித்து ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், "2026 எல்பிஎல் என்பது வெறும் கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல.
Summarised from ThePapare Tamil
Organisations- கொழும்பு எஸ்எஸ்சி மைதான
- லங்கா பிறீமியர் லீக்
Keywords- பிரம்மாண்டமாகத்
- நிகழ்ச்சியுடன்
- தொடங்குகிறது
- மறக்கமுடியாத
- ட்ரோன்கள்
- எல்பிஎல்
- விழா
- lpl
- இசை
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.